இலிகிதம்
ilikitham
எழுதப்பட்டது ; கடிதம் ; எழுதப்பட்ட புத்தகம் ; அறுபத்து நான்கு கலையுள் ஒன்றான எழுதுவதில் திறமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடிதம். 2. Letter, epistle; எழுதப்பட்டது. 1. Writing; written document; அறுபத்துநாலுகலையுள் ஒன்றான எழுதுவதிற் றிறமை. 3. Penmanship, one of aṟupattu-nālu-kalai, q.v.;
Tamil Lexicon
லிகிதம், s. written books, manuscripts, எழுதிய புத்தகம்; 2. art of writing, penmanship, எழுதும் திறமை; 3. a letter, கடிதம்; 4. a written document. இலிகி, writing, painting; 2. a letter. இலிகிதன், இலிகிதர், writer, secretary.
J.P. Fabricius Dictionary
, [ilikitam] ''s.'' Written books, manuscripts, எழுதியபுத்தகம். 2. The art of writing, penmanship, chirography--one of the sixty-four கலைஞானம்; [''ex'' லிகி, to write.]
Miron Winslow
ilikitam
n. likhita.
1. Writing; written document;
எழுதப்பட்டது.
2. Letter, epistle;
கடிதம்.
3. Penmanship, one of aṟupattu-nālu-kalai, q.v.;
அறுபத்துநாலுகலையுள் ஒன்றான எழுதுவதிற் றிறமை.
DSAL