இலக்கர்
ilakkar
இலக்கமென்னும் தொகையினர் ; ஆடை ; கந்தை ; சீலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலக்கமென்னுந்தொகையினர். (கந்தபு. சதமுகன்வ. 15.) Multitude, numbering 100,000; ஆடை. (அரிசமய. குலசே. 34.) Cloth. clothing;
Tamil Lexicon
இலக்காரம், s. cloth, சீலை; 2. a rag, கந்தை.
J.P. Fabricius Dictionary
, [ilkkr] ''s.'' Cloth, சீலை. 2. ''(Rott.)'' A rag, a piece of cloth, கந்தை.
Miron Winslow
ilakkar
n. id.
Multitude, numbering 100,000;
இலக்கமென்னுந்தொகையினர். (கந்தபு. சதமுகன்வ. 15.)
ilakkar
n. cf. rakṣā.
Cloth. clothing;
ஆடை. (அரிசமய. குலசே. 34.)
DSAL