Tamil Dictionary 🔍

இடக்கர்

idakkar


அவையில் சொல்லத்தகாத சொல் ; குடம் ; மீதூர்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லத்தகாத சொல். Indecent words, terms denoting things or actions too obscene to be uttered in good society; குடம். (பிங்). Water-pot; மீதூர்கை. (நாநார்த்த.) Being close and crowded;

Tamil Lexicon


s. vulgar, indecent language, எக்கர்; 2. pl. of இடக்கன், a rude saucy person, an adulterer; 3. a water pot (இடங்கர்). இடக்கரடக்கல், avoiding indecentterms; euqhemisim.

J.P. Fabricius Dictionary


, [iṭkkr] ''s.'' Vulgar language, terms of things or actions, too obscene to be nam ed openly, மறைத்தவார்த்தை. 2. Fornicators, adulterers, தூர்த்தர். 3. A water-pot, குடம். 4. Closeness, narrowness, நெருக்கம். ''(p.)''

Miron Winslow


iṭakkar
n. இடக்கு.
Indecent words, terms denoting things or actions too obscene to be uttered in good society;
சொல்லத்தகாத சொல்.

iṭakkar
n. cf. இடங்கர்2.
Water-pot;
குடம். (பிங்).

iṭakkar
n.
Being close and crowded;
மீதூர்கை. (நாநார்த்த.)

DSAL


இடக்கர் - ஒப்புமை - Similar