இயக்கர்
iyakkar
கந்தருவர் , பதினெண் கணத்துள் ஒரு கணத்தார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதினெண் கணத்துளொரு கணத்தார் . (கம்பரா.தாடகை.26). Yakṣas, a class of celestials; one of patineṇ-kaṇam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' One of the eighteen classes of demigods, பதினெண்டேவகணங் களிலோர்வகையார்.
Miron Winslow
iyakkar
n. id.
Yakṣas, a class of celestials; one of patineṇ-kaṇam, q.v.;
பதினெண் கணத்துளொரு கணத்தார் . (கம்பரா.தாடகை.26).
DSAL