Tamil Dictionary 🔍

இலக்கணநூல்

ilakkananool


ஒரு மொழியைப் பேசுதற்கும் எழுதுதற்கும் உரிய முறையைக் கற்பிக்கும் நூல் ; ஏதாயினும் ஒரு பொருளின் இயல்பை விளக்கும் நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Treatise on grammar.

Tamil Lexicon


, ''s.'' Grammar, a treatise on grammar or philology.

Miron Winslow


ilakkaṇa-nūl
n. id.+.
Treatise on grammar.
.

DSAL


இலக்கணநூல் - ஒப்புமை - Similar