Tamil Dictionary 🔍

உலகநூல்

ulakanool


உலக வாழ்க்கைக்கு உகந்த வழிகாட்டி நூல் ; அறிவு நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலௌகிக சாஸ்திரம். உலகநூலோதுவ தெல்லாம் (நாலடி, 140). Secular literature, books dealing with the subject matter of knowledge relating to the world, dist. fr. அறிவுநூல்;

Tamil Lexicon


ulaka-nūl
n. id.+ நூல்.
Secular literature, books dealing with the subject matter of knowledge relating to the world, dist. fr. அறிவுநூல்;
இலௌகிக சாஸ்திரம். உலகநூலோதுவ தெல்லாம் (நாலடி, 140).

DSAL


உலகநூல் - ஒப்புமை - Similar