Tamil Dictionary 🔍

இற்பாலர்

itrpaalar


நற்குடியிற் பிறந்தவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நற்குடிப்பிறந்தவர். (பழ. 184.) Persons of good birth, those born in a respectable family;

Tamil Lexicon


iṟ-pālar
n. id.+ பான்மை.
Persons of good birth, those born in a respectable family;
நற்குடிப்பிறந்தவர். (பழ. 184.)

DSAL


இற்பாலர் - ஒப்புமை - Similar