Tamil Dictionary 🔍

இறைப்பாரம்

iraippaaram


உயிர்களைக் காக்கும் அரசனுடைய பொறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல்லுயிரைக் காக்கின்ற அரசன் பொறுப்பு. இறைப்பார மெல்லாம் . . . பூட்டி (சீவக. 475). Burden of government, responsibility of the king for the welfare of his subjects;

Tamil Lexicon


iṟai-p-pāram
n. இறை1+.
Burden of government, responsibility of the king for the welfare of his subjects;
பல்லுயிரைக் காக்கின்ற அரசன் பொறுப்பு. இறைப்பார மெல்லாம் . . . பூட்டி (சீவக. 475).

DSAL


இறைப்பாரம் - ஒப்புமை - Similar