Tamil Dictionary 🔍

இணைவன்

inaivan


இணைந்திருப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இணைந்திருப்பவன். இணைவனா மெப்பொருட்கும் (திரு.திருவாய்.2,8,1). One who is closely related to or intimately associated with;

Tamil Lexicon


iṇaivaṉ
n. id.
One who is closely related to or intimately associated with;
இணைந்திருப்பவன். இணைவனா மெப்பொருட்கும் (திரு.திருவாய்.2,8,1).

DSAL


இணைவன் - ஒப்புமை - Similar