Tamil Dictionary 🔍

இறங்கர்

irangkar


குடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடம். (பிங்.) Water-pot;

Tamil Lexicon


(இடங்கர்) s. waterpot, குடம்.

J.P. Fabricius Dictionary


குடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [iṟngkr] ''s.'' A water-pot, குடம். (பிங்கலந்தை.) ''(p.)''

Miron Winslow


iṟaṅkar
n. cf. இடங்கர்.
Water-pot;
குடம். (பிங்.)

DSAL


இறங்கர் - ஒப்புமை - Similar