Tamil Dictionary 🔍

அறுகால்

arukaal


வண்டு ; பாம்பு ; இல்லாதபோது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டு. அறுகா னிறைமலர் (திருக்கோ. 126). Beetle which is six-footed; பாம்பு. (திருவிளை.பாயி. 30.) Serpent as one without feet;

Tamil Lexicon


--அறுபதம், ''s.'' A bee or beetle, வண்டு. ''(p.)''

Miron Winslow


aṟu-kāl
n. அறு3+.
Beetle which is six-footed;
வண்டு. அறுகா னிறைமலர் (திருக்கோ. 126).

aṟu-kāl
n. அறு1-+
Serpent as one without feet;
பாம்பு. (திருவிளை.பாயி. 30.)

DSAL


அறுகால் - ஒப்புமை - Similar