இறக்குமதி
irakkumathi
வேற்று நாடுகளிலிருந்து தருவிக்கப்படும் சரக்கு ; துறைமுகத்திலிருந்து சரக்கு இறக்குகை ; இறக்கும் துறைமுகச் சரக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறக்குந் துறைமுகச் சரக்கு. 2. Imports; துறைமுகத்திலிருந்து சரக்கு இறக்குகை. 1. Importing;
Tamil Lexicon
இறக்குஞ்சரக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Importation, goods imported, இறக்குஞ்சரக்கு.
Miron Winslow
iṟakkumati
n. id.
1. Importing;
துறைமுகத்திலிருந்து சரக்கு இறக்குகை.
2. Imports;
இறக்குந் துறைமுகச் சரக்கு.
DSAL