இலக்குமி
ilakkumi
திருமால் தேவி ; செல்வம் ; மஞ்சள் ; முத்து ; அழகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மஞ்சள். (விநாயகபு. 3, 57.) 3. Turmeric; செல்வம். 2. Good fortune, prosperity; திருமால் தேவி. 1. The consort of Viṣṇu and the goddess of prosperity;
Tamil Lexicon
s. see இலட்சுமி.
J.P. Fabricius Dictionary
[ilakkumi ] --இலட்சுமி, ''s.'' Luksh mi the goddess, wife of Vishnu, திருமகள். 2. ''(fig.)'' Fortune, செல்வம். Wils. p. 713.
Miron Winslow
ilakkumi
n. lakṣmī.
1. The consort of Viṣṇu and the goddess of prosperity;
திருமால் தேவி.
2. Good fortune, prosperity;
செல்வம்.
3. Turmeric;
மஞ்சள். (விநாயகபு. 3, 57.)
DSAL