இடர்
idar
துன்பம் , வருத்தம் ; வறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்தம். என்கணிடரினும் பெரிதாலெவ்வம் (பு.வெ.11, 7). 1. Affliction, distress, trouble; தரித்திரம். இன்று போ மெங்கட் கிடர். (பு.வெ.8. 32). 2. Poverty, pinch of poverty;
Tamil Lexicon
s. affliction, pain, calamity, distress, ஆபத்து. இடர்ப்படுத்த, to cause affliction, (caus. of இடர்ப்பட to suffer affliction).
J.P. Fabricius Dictionary
, [iṭr] ''s.'' Affliction, distress, pain, calamity, sorrow, misery, துன்பம்.
Miron Winslow
iṭar
n. இடு-. [T. edaru, K. idaru, M. idar.]
1. Affliction, distress, trouble;
வருத்தம். என்கணிடரினும் பெரிதாலெவ்வம் (பு.வெ.11, 7).
2. Poverty, pinch of poverty;
தரித்திரம். இன்று போ மெங்கட் கிடர். (பு.வெ.8. 32).
DSAL