Tamil Dictionary 🔍

இரேகை

iraekai


வரி ; கைகால் ; முகம் முதலியவற்றிலுள்ள வரை ; வரை ; எழுத்து ; சந்திரகலை ; அரசிறை ; தராசு , படி முதலியவற்றின் அளவு கோடு ; இடையறா ஒழுங்கு ; வஞ்சம் ; சித்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரகலை. கூன்முகத் திங்களோ ரிரேகை காண்டலும். (W.) 4. (Astron.) Digit of the moon; அரசிறை. இந்த ஊருக்கு இரேகை என்ன? 5. Assessment, tax; தராசு படிமுதலியற்றின் அளவுகோடு. 6. Degree, as of a scale; unit of measure; கைகால் முகம் முதலியவற்றிலுள்ள வரை. 2. Lines on the palm of hand or on the sole of foot or on the forehead, as marks observed in palmistry; வரி. 1. Line, stroke in writing; இடையறா வொழுங்கு. 1. Unbroken series; வஞ்சம். 2. Deceit; wrile; எழுத்து. (பிங்.) 3. Chirography, letter, writing;

Tamil Lexicon


ரேகை, s. a line, a stroke in writing, வரி; 2. the lines in the palm of the hand (கைரேகை), sole of the feet, forehead etc; 3. assessment, tax, இறை; 4. letter, writing, எழுத்து; 5. a digit of the moon. இரேகைகட்ட, to pay tax or assessment. அக்ஷரேகை, the northern tropical line. நிரக்ஷரேகை, the southern tropical line.

J.P. Fabricius Dictionary


, [irēkai] ''s.'' A line, a stroke in writing, வரி. Wils. p. 79. REKHA. 2. The lines in the palm of the hand, the sole of the foot, the forehead, &c.--as marks in palmistry, கைகால்முதலியவற்றினிரே கை. 3. Letters, writing, எழுத்து. 4. De lineation, outlines of a drawing, sketch, சித்திராகிருதி. 5. A digit of the moon, சந்திர ரேகை; [''ex'' லேக, to write.] 6. Amount of assessment, tax, or tribute, இறை. ''(Rott.)'' இந்தவூர்க்கிரேகையென்ன? What is the assessment of this town? கூன்முகத்திங்களோரிரேகைகாண்டலும். At the sight of a digit of the horned moon.

Miron Winslow


irēkai
n. rēkhā.
1. Line, stroke in writing;
வரி.

2. Lines on the palm of hand or on the sole of foot or on the forehead, as marks observed in palmistry;
கைகால் முகம் முதலியவற்றிலுள்ள வரை.

3. Chirography, letter, writing;
எழுத்து. (பிங்.)

4. (Astron.) Digit of the moon;
சந்திரகலை. கூன்முகத் திங்களோ ரிரேகை காண்டலும். (W.)

5. Assessment, tax;
அரசிறை. இந்த ஊருக்கு இரேகை என்ன?

6. Degree, as of a scale; unit of measure;
தராசு படிமுதலியற்றின் அளவுகோடு.

irēkai,
n. rēkhā. (நாநார்த்த.)
1. Unbroken series;
இடையறா வொழுங்கு.

2. Deceit; wrile;
வஞ்சம்.

DSAL


இரேகை - ஒப்புமை - Similar