இருபாவிருபஃது
irupaavirupakhthu
பிரபந்தவகை , வெண்பா அகவல் மாறிமாறி இருபது பாடல் அந்தாதியாய் வருவது ; மெய்கண்ட சாத்திரத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரபந்த வகை. (பன்னிருபா. 337.) 1. A species of composition of 20 verses, in which veṇpā and akaval alternate in antāti-t-totai; மெய்கண்டசாத்திரத்தொன்று. 2. A text-book of the šaiva Siddhānta philosophy by Aruṇanti-civācāriyar; one of 14 meykaṇṭa-cāttiram, q.v.;
Tamil Lexicon
iru-pā-v-iru-paḵtu
n. இரண்டு+.
1. A species of composition of 20 verses, in which veṇpā and akaval alternate in antāti-t-totai;
பிரபந்த வகை. (பன்னிருபா. 337.)
2. A text-book of the šaiva Siddhānta philosophy by Aruṇanti-civācāriyar; one of 14 meykaṇṭa-cāttiram, q.v.;
மெய்கண்டசாத்திரத்தொன்று.
DSAL