குலவிருது
kulaviruthu
குலத்துக்குரிய பட்டம் ; கொடி முதலிய விருது ; குலப்பிறப்பால் தோன்றும் சிறப்புக் குணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குலப்பிறப்பால் தோன்றும் விசேடகுணம். (W.) 3. Peculiarity or propensity in an individual which is a family trait; குலத்திற்குரிய பட்டம். 1. Title, insignia peculiar to a family; கொடிமுதலிய விருது. 2. Standard, banner;
Tamil Lexicon
, ''s.'' The standard or banner peculiar to a family. 2. A peculiarity or propensity in an individual, common to his family.
Miron Winslow
kula-virutu,
n. id. +.
1. Title, insignia peculiar to a family;
குலத்திற்குரிய பட்டம்.
2. Standard, banner;
கொடிமுதலிய விருது.
3. Peculiarity or propensity in an individual which is a family trait;
குலப்பிறப்பால் தோன்றும் விசேடகுணம். (W.)
DSAL