சுபகிருது
supakiruthu
அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தாறாம் ஆண்டு
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்டு அறுபதனுள் 36-ஆவது. The 36th year of the Jupiter cycle;
Tamil Lexicon
, [cupakirutu] ''s.'' (''Correctly'' சுப்பிரகிருது.) The thirty-sixth year of the Hindu cycle, ஓர்வருடம். W. p. 853.
Miron Winslow
cupa-kirutu,
n. šubha-krt.
The 36th year of the Jupiter cycle;
ஆண்டு அறுபதனுள் 36-ஆவது.
DSAL