ஒருபாவொருபஃது
orupaavorupakhthu
அகவல் வெண்பா கலித்துறை என்பவற்றுள் ஏதேனும் ஒருபாவிற் பத்துப்பாடல்களால் அமைக்கப்பட்ட ஒரு பிரபந்தம். (இலக்.வி.823.) Poem of ten stanzas composed in any one of the three meters, akaval, veṇpā, or kalittuṟai;
Tamil Lexicon
. ''s.'' A பிரபந்தம் or poem of ten verses.
Miron Winslow
oru-pā-v-oru-paḵtu
n. id.+.
Poem of ten stanzas composed in any one of the three meters, akaval, veṇpā, or kalittuṟai;
அகவல் வெண்பா கலித்துறை என்பவற்றுள் ஏதேனும் ஒருபாவிற் பத்துப்பாடல்களால் அமைக்கப்பட்ட ஒரு பிரபந்தம். (இலக்.வி.823.)
DSAL