இருதலைமணியம்
iruthalaimaniyam
நண்பன்போல் நடித்து இருவரிடையே கலகம் விளைவிக்கும் தொழில்
தமிழ் - தமிழ் அகரமுதலி
நண்பன்போல் நடித்து, இருவருட் கலகம் விளைக்குந் தொழில். Colloq. Act of setting one person against another by pretending to be friend of each of them;
Tamil Lexicon
iru-talai-maṇiyam
n. id.+.
Act of setting one person against another by pretending to be friend of each of them;
நண்பன்போல் நடித்து, இருவருட் கலகம் விளைக்குந் தொழில். Colloq.
DSAL