இரணியம்
iraniyam
பொன் ; பணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன். இரணியவரைக்கண் (கந்தபு. திருவி. 92). 1. Gold; பணம். 2. Money, coin; . See இரணம். (நாநார்த்த.)
Tamil Lexicon
இரணம், s. gold, பொன். இரணியவேளை, -நேரம், evening twilight, the time when Hiranya was slain. இரணியன், (இரணியகசிபு), an Asura, the elder brother of இரணியாக்கன், destroyed by Vishnu in His manlion incarnation. இரணிய கருப்பன், Brahma, as born from the golden egg; 2. the Deity regarded as holding the whole universe in his stomach. இரணிய சிராத்தம், ceremony to propitiate the deceased ancestors, in which the offering consists only of money.
J.P. Fabricius Dictionary
பொன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [iraṇiyam] ''s.'' Gold, பொன். Wils. p. 976.
Miron Winslow
iraṇiyam
n. hiraṇya.
1. Gold;
பொன். இரணியவரைக்கண் (கந்தபு. திருவி. 92).
2. Money, coin;
பணம்.
iraṇiyam
n. hiraṇya.
See இரணம். (நாநார்த்த.)
.
DSAL