Tamil Dictionary 🔍

இரமியம்

iramiyam


மனநிறைவு ; அழகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவேதநீல நெடுங்கிரியி னடுவ ணிரமியமாம் (கந்தபு. அண்டகோ. 36.) See இரமியவருடம்.

Tamil Lexicon


[iramiyam ] --இரம்மியம், ''s.'' Plea santness, agreeableness, satisfaction, con tentment, திர்ப்தி; [''ex'' ரம், delight.] Wils. p. 697. RAMYA.

Miron Winslow


iramiyam
n. ramya.
See இரமியவருடம்.
சுவேதநீல நெடுங்கிரியி னடுவ ணிரமியமாம் (கந்தபு. அண்டகோ. 36.)

DSAL


இரமியம் - ஒப்புமை - Similar