இருதலைமாணிக்கம்
iruthalaimaanikkam
ஒரு மந்திரம் ; முத்தி பஞ்சாட்சரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முத்திபஞ்சாட்சரம். (சங். அக.) A šaiva mantra, viz., சிவாயவாசி, which reads the same whether uttered from the beginning or from the end;
Tamil Lexicon
ஒரு மந்திரம்.
Na Kadirvelu Pillai Dictionary
iru-talai-māṇikkam
n. id.+.
A šaiva mantra, viz., சிவாயவாசி, which reads the same whether uttered from the beginning or from the end;
முத்திபஞ்சாட்சரம். (சங். அக.)
DSAL