Tamil Dictionary 🔍

இருதலைமணியன்

iruthalaimaniyan


பாம்பில் ஒருவகை ; கோள்சொல்லுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாம்புவகை. 1. Semi-nocturnal sand-snake; erycidae; குறளைசொல்வோன். (Loc.) 2. Backbiter, tale bearer;

Tamil Lexicon


இருதலைப்பாம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A snake said to have two heads--one at each end.

Miron Winslow


iru-talai-maṇiyaṉ
n. id.+.
1. Semi-nocturnal sand-snake; erycidae;
பாம்புவகை.

2. Backbiter, tale bearer;
குறளைசொல்வோன். (Loc.)

DSAL


இருதலைமணியன் - ஒப்புமை - Similar