இருணம்
irunam
உவர்நிலம் ; கடன் ; கழிக்கப்படும் எண் ; கோட்டை ; நிலம் ; நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவர்நிலம். (பிங்.) Saline soil; கடன். Debt;
Tamil Lexicon
ருணம், (vul. இரணம்), debt, கடன். ருணபாதகம், unfaithfulness to creditors. ருணப்பட, ருணத்துக்குள்ளாக, to run into debt. ருணமோசனம், liquidation of debt.
J.P. Fabricius Dictionary
, [iruṇam] ''s.'' [''vul.'' இரணம்.] A debt, கடன். 2. ''[in algebra.]'' Minus quantity, sometimes the sign minus, கழிக்கப்படுமெண். Wils. p. 168.
Miron Winslow
iruṇam
n. iriṇa. cf. இரிணம்.
Saline soil;
உவர்நிலம். (பிங்.)
iruṇam
n. rṇa.
Debt;
கடன்.
DSAL