Tamil Dictionary 🔍

இருமல்

irumal


கக்கல் ; காசம் ; ஆட்டு நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆட்டுநோய் வகை. (M.C.D. [1887] 249.) 2. A contagious disease of sheep; காசம். (மூ. அ.) 1. Cough, bronchitis;

Tamil Lexicon


ஐ.

Na Kadirvelu Pillai Dictionary


irumal இருமல் cough

David W. McAlpin


, ''v. noun.'' A cough, cough ing--that of beasts is called செருமல்.

Miron Winslow


irumal
n. இருமு-.
1. Cough, bronchitis;
காசம். (மூ. அ.)

2. A contagious disease of sheep;
ஆட்டுநோய் வகை. (M.C.D. [1887] 249.)

DSAL


இருமல் - ஒப்புமை - Similar