Tamil Dictionary 🔍

இரணம்

iranam


கடன் ; போர் ; புண் ; பொன் ; மாணிக்கம் ; சுக்கிலம் ; பலகறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலகறை. 2. Cowry; சுக்கிலம். 1. Semen; புண். உள்ளிலிரு பலமிட்டுப் பூசிரணம் போமால் (தைலவ. தைல. 103.) Wouund, sore, ulcer, cancer; மாணிக்கம். (சூடா.) Ruby; பொன். (சூடா.) Gold; போர். (திவா.) War, battle, fight, conflict; கடன். (சூடா.) Debt;

Tamil Lexicon


s. food, ஊண்; 2. brackish ground, உப்பளம்; 3. ruby, மாணிக்கம்.

J.P. Fabricius Dictionary


, [iraṇam] ''s.'' War, battle, போர். Wils. p. 694. RAN'A. 2. Hatred, enmity, பகை. ''(p.)'' 3. A wound, ulcer, sore, புண்.

Miron Winslow


iraṇam
n. rṇa.
Debt;
கடன். (சூடா.)

iraṇam
n. raṇa.
War, battle, fight, conflict;
போர். (திவா.)

iraṇam
n. vraṇa.
Wouund, sore, ulcer, cancer;
புண். உள்ளிலிரு பலமிட்டுப் பூசிரணம் போமால் (தைலவ. தைல. 103.)

iraṇam
n. hiraṇa.
Gold;
பொன். (சூடா.)

iraṇam
n. cf. ratna.
Ruby;
மாணிக்கம். (சூடா.)

iraṇam
n. hiraṇa. (நாநார்த்த.)
1. Semen;
சுக்கிலம்.

2. Cowry;
பலகறை.

DSAL


இரணம் - ஒப்புமை - Similar