Tamil Dictionary 🔍

இருமு

irumu


இருமல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருமல். இருமிடை மிடைந்த சிலசொல் (புறநா. 243, 13). Cough;

Tamil Lexicon


III. v. i. cough. இருமு, இருமல், cough; coughing That of beasts is called செருமல்.

J.P. Fabricius Dictionary


, [irumu] கிறேன், இருமினேன், வேன், இரும, ''v. n.'' To cough--as a human being.

Miron Winslow


irumu
n. இருமு-.
Cough;
இருமல். இருமிடை மிடைந்த சிலசொல் (புறநா. 243, 13).

DSAL


இருமு - ஒப்புமை - Similar