Tamil Dictionary 🔍

இரேணு

iraenu


துகள் ; பூந்துகள் ; பற்பாடகப் புல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்படகப்புல். (நாநார்த்த.) Fever plant; துகள். வணங்கிரேணு வடிவு மிலாது (சங். அக. தக்ஷிணகை. அர்ச்ச. 36). Dust; atom of dust;

Tamil Lexicon


ரேணு, s. atoms, fine dust, அணு.

J.P. Fabricius Dictionary


அணு, அழகு.

Na Kadirvelu Pillai Dictionary


, [irēṇu] ''s.'' Fine dust, atoms, அணு; [''ex'' ரி, to hurt.] Wils. p. 79. REN'U.

Miron Winslow


irēṇu
n. rēṇu.
Dust; atom of dust;
துகள். வணங்கிரேணு வடிவு மிலாது (சங். அக. தக்ஷிணகை. அர்ச்ச. 36).

irēṇu,
n. rēṇu.
Fever plant;
பற்படகப்புல். (நாநார்த்த.)

DSAL


இரேணு - ஒப்புமை - Similar