Tamil Dictionary 🔍

இரேவு

iraevu


ஆயத்துறை ; இறங்குதுறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரேவுதுறை, s. (Tel) a landing place, ford, இறங்கு துறை; 2. a custom house. ஆயத்துறை.

J.P. Fabricius Dictionary


, [irēvu] ''s.'' (''Tel.'' ரேவு.) A landing place, port, இறங்குதுறை. 2. A custom house, ஆயத்துறை.

Miron Winslow


இரேவு - ஒப்புமை - Similar