இராசவீதி
iraasaveethi
அரசர் உலாவருவதற்குரிய பெருந்தெரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசர் பவனிவருதற்குரிய வீதி. King's high road; broad street of a capital city fit for royal processions;
Tamil Lexicon
இராசதெரு.
Na Kadirvelu Pillai Dictionary
irāca-vīti
n. id.+.
King's high road; broad street of a capital city fit for royal processions;
அரசர் பவனிவருதற்குரிய வீதி.
DSAL