இரதி
irathi
இலந்தை ; காந்தன் ; விருப்பம் ; புணர்ச்சி ; மன்மதன் மனைவி ; பெண்யானை ; பித்தளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மன்மதன் மனைவி. (கந்தபு. மோனநீங்கு. 1.) 3. Name of Kāma's wife; புணர்ச்சி. இரதி வேட்டையிற் பொருதனர் (செவ்வந்திப்பு. தாயான. 11). 2. Coition; பித்தளை. (பிங்.) Brass; (மலை.) Jujube tree. See இலந்தை. விருப்பம். (சீவக. 3076, உரை.) 1. Desire, longing; காந்தள். (W.) 2. Malabar glory-lily; பெண்யானை. (சூடா.) Female elephant;
Tamil Lexicon
s. great desire, sexual love, காமம்; 2. wife of Kama, the Hindu Cupid. 3. a female elephant, பெண் யானை. இரதிகாதலன், ரதிபதி, Kama, the god of love; Cupid. இரதிக்கீரீடை, sexual intercourse.
J.P. Fabricius Dictionary
, [irati] ''s.'' Great desire, sexual love, delight, காமம். 2. Coition, copulation, புணர் ச்சி. 3. Desire, wish, விருப்பம். ''(p.)'' 4. Wife of Kama, மன்மதன்மனைவி. Wils. p. 695.
Miron Winslow
irati
n. 1. cf. இரத்தி.
Jujube tree. See இலந்தை.
(மலை.)
2. Malabar glory-lily;
காந்தள். (W.)
irati
n. rati.
1. Desire, longing;
விருப்பம். (சீவக. 3076, உரை.)
2. Coition;
புணர்ச்சி. இரதி வேட்டையிற் பொருதனர் (செவ்வந்திப்பு. தாயான. 11).
3. Name of Kāma's wife;
மன்மதன் மனைவி. (கந்தபு. மோனநீங்கு. 1.)
irati
n. prob. radinī.
Female elephant;
பெண்யானை. (சூடா.)
irati
n. cf. rīti.
Brass;
பித்தளை. (பிங்.)
DSAL