Tamil Dictionary 🔍

இராவணம்

iraavanam


விளக்கு ; அழுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளக்கு. (W.) Lamp; அழுகை. (திருப்பு. 330.) Crying, screaming;

Tamil Lexicon


s. a lamp, விளக்கு; (prop- இரா+வர்ணம்).

J.P. Fabricius Dictionary


விளக்கு, அழுகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [irāvṇm] ''s.'' A lamp, விளக்கு. ''(p.)''

Miron Winslow


irā-vaṇam
n. prob. இரா+ varṇa.
Lamp;
விளக்கு. (W.)

irāvaṇam
n. rāvaṇa.
Crying, screaming;
அழுகை. (திருப்பு. 330.)

DSAL


இராவணம் - ஒப்புமை - Similar