இரவணம்
iravanam
ஒட்டகம் ; குயில் ; வண்டு ; கழுதைகத்துகை ; வெண்கலம் ; பரிகாசம் பண்ணுதல் ; வெப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழுதை கத்துகை. 1. Braying of a donkey; வண்டு. 2. Beetle; ஒட்டகம். (பிங்.) Camel;
Tamil Lexicon
s. The Indian cuckoo, குயில்; 2. jesting. பரிஹாசம்; 3. a camel, ஒட்டகம்; 4. bell-metal, வெண்கலம்.
J.P. Fabricius Dictionary
ஒட்டகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [iravaṇam] ''s.'' The koil or Indian cuckoo, குயில். 2. Bell-metal, வெண்கலம். 3. Jesting, பரிகாசம்பண்ணுதல். 4. A camel, ஒட்டகம். Wils. p. 697.
Miron Winslow
iravaṇam
n. ravaṇa.
Camel;
ஒட்டகம். (பிங்.)
iravaṇam
n. ravaṇam. (நாநார்த்த.)
1. Braying of a donkey;
கழுதை கத்துகை.
2. Beetle;
வண்டு.
DSAL