Tamil Dictionary 🔍

இராவணன்

iraavanan


கடவுள் ; இலங்கையை ஆண்ட மன்னன்

தமிழ் - தமிழ் அகரமுதலி


தசக்கிரீவன். (தேவா. 53, 11.) Rāvaṇa, king of Laṅkā and chief of the Rākṣasas, whose destruction by Rāma forms the subject of the Rāmāyaṇa; கடவுள். இராவணன்றனை யூன்றி யருள்செய்த விராவணன் (தேவா. 53, 11). God as being without form;

Tamil Lexicon


s. Ravana, the king of Lanka and chief of Rakshasas conquered by Rama. இராவணன் மீசை, a thorny grass near the sea-shore, spinifixsquarrosus so called from its resemblance to Ravana's whiskers, இரா வணன் புல். இராவணாஸ்தம், a musical instrument like a bow with two strings. இராவணாசுரம், a kind of Veena. இராவணி, Indrajit the son of Ravana. இராவண சன்னியாசி, one who puts on the garb of a sanyasi to deceive others.

J.P. Fabricius Dictionary


, [irāvaṇaṉ] ''s.'' The king of Lunka or Ceylon, killed by Rama, இலங்கை வேந்தன். Wils. p. 74. RAVAN'A.

Miron Winslow


irā-vaṇaṉ
n. இரா(த)+ varṇa.
God as being without form;
கடவுள். இராவணன்றனை யூன்றி யருள்செய்த விராவணன் (தேவா. 53, 11).

irāvaṇaṉ
n. Rāvaṇa.
Rāvaṇa, king of Laṅkā and chief of the Rākṣasas, whose destruction by Rāma forms the subject of the Rāmāyaṇa;
தசக்கிரீவன். (தேவா. 53, 11.)

DSAL


இராவணன் - ஒப்புமை - Similar