Tamil Dictionary 🔍

இலாவணம்

ilaavanam


போர்வீரர்களின் பட்டி ; பெயர்ப் பதிவு ; மரபின்படி வரும் உத்தியோகத்துக்குக் கொடுக்கும் ஆணை ; வீடுதோறும் இனவாரி வழங்கும் அரிசி ; உப்பு ; உரையாடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீடுதோறும் இனவாரி வழங்கும் அரிசிபணமுதலியன. 4. Food stuffs and money distributed to the Brāhmans of the villages on festive occasions by the Nāṭṭukkōṭṭai Chettis according to a prepared list; சிப்பாய்களின்பட்டி. Loc. 1. List of soldiers, of recruits for the army; பெயர்ப்பதிவு. Loc. 2. Enlistment; வாரீசுப்படிவரும் உத்தியோகத்துக்கொடுக்கும் உத்தரவு. Coim. 3. Conferring on a person a permanent right to a hereditary office;

Tamil Lexicon


லாவணம், s. (Tel.), a list of soldiers, recruits, பெயர் டாப்பு; 2. grant to one a permanent, right to a hereditary office; 3. (prov.) foodstuffs and money granted by Nattukkottai chetties to the Brahmans as per a prepared list. இலாவணம் எழுத, to enlist soldiers, to enrol recruits.

J.P. Fabricius Dictionary


, [ilāvṇm] ''s.'' (''Tel.'' லாவணமு.) ''[prov.]'' A catalogue, a list of recruits, a list of the names of sepoys in an army, பெயர்ப்பதிப்பு.

Miron Winslow


ilāvaṇam
n. T. lāvaṇamu. [K. M. lāvaṇa.]
1. List of soldiers, of recruits for the army;
சிப்பாய்களின்பட்டி. Loc.

2. Enlistment;
பெயர்ப்பதிவு. Loc.

3. Conferring on a person a permanent right to a hereditary office;
வாரீசுப்படிவரும் உத்தியோகத்துக்கொடுக்கும் உத்தரவு. Coim.

4. Food stuffs and money distributed to the Brāhmans of the villages on festive occasions by the Nāṭṭukkōṭṭai Chettis according to a prepared list;
வீடுதோறும் இனவாரி வழங்கும் அரிசிபணமுதலியன.

DSAL


இலாவணம் - ஒப்புமை - Similar