Tamil Dictionary 🔍

இலவணம்

ilavanam


உப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உப்பு. Salt;

Tamil Lexicon


லவணம், s. salt, உப்பு. இலவணசமுத்திரம், the salt sea. இலவணவாயு, nitrogen, உப்பு வாயு. சிந்துலவணம், sea- salt, one of the 25 kinds of salt. இலவணபாசாணம், a prepared arsenic.

J.P. Fabricius Dictionary


, [ilavaṇam] ''s.'' Salt, உப்பு. 2. ''(p.)'' Saltness, உவர்ப்பு. Wils. p. 719. LAVAN'A.

Miron Winslow


ilavaṇam
n. lavaṇa.
Salt;
உப்பு.

DSAL


இலவணம் - ஒப்புமை - Similar