Tamil Dictionary 🔍

இராத்திரி

iraathiri


இரவு ; மஞ்சள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரவு. 1. Night; மஞ்சள். (தைலவ. தைல. 30.) 2. Turmeric;

Tamil Lexicon


ராத்திரி, s. see, இரவு, night. இராத்திரிசரன். a thief; a devil, a rakshasa.

J.P. Fabricius Dictionary


இரவு, மஞ்சள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [irāttiri] ''s.'' Night, இரா. Wils. p. 73. RATRI. ''(c.)'' இராத்திரிகாலத்திலேதிரியாதே. Do not go out in night times. இராத்திரிமுழுதும். The whole night. இராத்திரிவந்தான். He came last night.

Miron Winslow


irāttiri
n. rātri.
1. Night;
இரவு.

2. Turmeric;
மஞ்சள். (தைலவ. தைல. 30.)

DSAL


இராத்திரி - ஒப்புமை - Similar