Tamil Dictionary 🔍

பத்தினி

pathini


கற்புடையாள் ; மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனைவி. 1. Wife; கற்புடையாட்டி. யானுமோர் பத்தினியே யாமாகில் (சிலப். 21, 36-7). 2. Chaste wife;

Tamil Lexicon


s. a wife, a chaste wife, மனைவி; 2. a wife especially of a Rishi. பத்தினித் தனம், chastity, fidelity of a married woman. பத்தினிப்பிள்ளை, -மகன், a legitimate child, son.

J.P. Fabricius Dictionary


கற்புடையாள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pattiṉi] ''s.'' A chaste and faithful wife, கற்புள்ளமனைவி. W. p. 498. PATNEE. ''(c.)'' 2. A wife especially of a Rishi, இருஷிபத்தினி. தான்மாத்திரம்பத்தினியாயிருந்தால்தாசித்தெருவிலுங் குடியிருக்கலாம். If a woman be chaste she may live even in a street of harlots.

Miron Winslow


pattiṉi,
n. patnī.
1. Wife;
மனைவி.

2. Chaste wife;
கற்புடையாட்டி. யானுமோர் பத்தினியே யாமாகில் (சிலப். 21, 36-7).

DSAL


பத்தினி - ஒப்புமை - Similar