Tamil Dictionary 🔍

இரத்தினம்

irathinam


மணி ; அரத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணி. Jewel, gem, precious stone; அரத்தை. (சங். அக.) Galangal;

Tamil Lexicon


ரத்தினம், இரத்தினக்கல், s. a precious stone, a jewel, a gem, மாமணி. இரத்தினகசிதமான, studded with gems. இரத்தன கம்பளம், --கம்பளி, a double woven carpet of different colours. இரத்தின சபை, dancing hall of Nataraja in the shrine of Thiruvalangadu. இரத்தினப்பிரபை, one of the 7 hells, strewn fully with sharp stones. இரத்தின பரிட்சை, the art of examining and choosing gems. இரத்தினமயம், the appearance of precious stones. இரத்தினமயமான, made of or adorned with precious stones. இரத்தினமாலை, a garland or string of precious stones. இரத்தினாகரம், the ocean, கடல், (as the repository of gems). இரத்தினாதிகள், gems, various precious stones. நவரத்தினம், the nine kinds of gems, all sorts of gems.

J.P. Fabricius Dictionary


, [irattiṉam] ''s.'' A jewel, a gem, precious stone, மாமணி. Wils. p. 695. RATNA. The nine gems are, 1. கோமேதகம் gomada. 2. நீலம், sapphire. 3. பவளம், coral. 4. புட்பராகம், topaz. 5. மரகதம், emerald. 6. மாணிக்கம், ruby. 7. முத்து, pearl. 8. வைடூ ரியம், lapis-lazuli. 9. வைரம், diamond.

Miron Winslow


irattiṉam
n. ratna.
Jewel, gem, precious stone;
மணி.

irattinam
n.
Galangal;
அரத்தை. (சங். அக.)

DSAL


இரத்தினம் - ஒப்புமை - Similar