இரேவதி
iraevathi
ஒரு நட்சத்திரம் ; பலராமன் மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலராமன் மனைவி. (பிங்.) 2. Wife of Balarāma; ஒரு நட்சத்திரம். (சோதிட.சிந்.) 1. The 27th nakṣatra, part of Pisces;
Tamil Lexicon
ரேவதி, s. the 27th lunar asterisen; 2. wife of Baladeva.
J.P. Fabricius Dictionary
, [irēvati] ''s.'' The twenty-seventh lunar asterism, கடைநாள். 2. The wife of Baladeva, பலதேவன்மனைவி. Wils. p. 71.
Miron Winslow
irēvati
n. rēvatī.
1. The 27th nakṣatra, part of Pisces;
ஒரு நட்சத்திரம். (சோதிட.சிந்.)
2. Wife of Balarāma;
பலராமன் மனைவி. (பிங்.)
DSAL