இரண்டகம்
irandakam
இருமனம் , துரோகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துரோகம். உண்டவீட்டுக்கிரண்டகம் நினையாதே. Duplicity, insincerity, treachery, perfidy;
Tamil Lexicon
s. duplicity, double (இரண்டு) dealing, துரோகம். இரண்டகம் நினைக்க, to frame a treacherous design. இரண்டகம் பண்ண, to deal perfidiously.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Treachery, perfidy, duplicity, dissimulation, double-dealing, துரோகம். ''(c.)''
Miron Winslow
iraṇṭakam
n. இரண்டு+அகம்.
Duplicity, insincerity, treachery, perfidy;
துரோகம். உண்டவீட்டுக்கிரண்டகம் நினையாதே.
DSAL