Tamil Dictionary 🔍

இரணகளம்

iranakalam


போர்க்களம் ; பெருங்குழப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்க்களம். 1. Battlefield, a field of blood; பெருங்குழப்பம். அங்கே இரணகளமாயிருக்கிறது. Colloq. 2. Row, uproar, fracas;

Tamil Lexicon


போர்க்களம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A field of battle, போர்க்களம்.

Miron Winslow


iraṇa-kaḷam
n. raṇa+khala.
1. Battlefield, a field of blood;
போர்க்களம்.

2. Row, uproar, fracas;
பெருங்குழப்பம். அங்கே இரணகளமாயிருக்கிறது. Colloq.

DSAL


இரணகளம் - ஒப்புமை - Similar