இரட்டையேணி
irattaiyaeni
கவை ஏணி ; ஒன்றன்மேல் ஒன்று வைத்துக் கட்டப்பட்ட ஏணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றின்முன் ஒன்று வைத்துக் கட்டப்பட்ட ஏணி. Pond. 2. Long ladder formed by two ladders joined together at their ends; கவையேணி. 1. Fork-legged ladder;
Tamil Lexicon
iraṭṭai-u-ēṇi
n. id.+.
1. Fork-legged ladder;
கவையேணி.
2. Long ladder formed by two ladders joined together at their ends;
ஒன்றின்முன் ஒன்று வைத்துக் கட்டப்பட்ட ஏணி. Pond.
DSAL