Tamil Dictionary 🔍

இரட்சை

iratsai


காப்பு ; காப்பாக இடுவது ; திருநீறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காப்பு. ஏணத் தமிழிற் கிரட்சையாம் (தைலவ. கடவுள். 3). 1. Protection; காப்பாக இடுவது. 2. Amulet, charm; mark made with sacred ashes, etc., as a protection; திருநீறு. 3. Sacred ashes;

Tamil Lexicon


காவல், மீட்பு.

Na Kadirvelu Pillai Dictionary


iraṭcai
n. rakṣā.
1. Protection;
காப்பு. ஏணத் தமிழிற் கிரட்சையாம் (தைலவ. கடவுள். 3).

2. Amulet, charm; mark made with sacred ashes, etc., as a protection;
காப்பாக இடுவது.

3. Sacred ashes;
திருநீறு.

DSAL


இரட்சை - ஒப்புமை - Similar