Tamil Dictionary 🔍

இரசாலம்

irasaalam


மாமரம் ; கரும்பு ; பலா ; கோதுமை ; குந்துருப் பிசின் ; போளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(மலை.) 4. Wheat. See கோதுமை. (மலை.) 3. Jack tree. See பலா. குந்துருப்பிசின். 1. Konkani resin; போளம். 2. Gum of the myrrh tree; (மலை.) 2. Sugarcane. See கரும்பு. (மலை.) 1. Mango tree. See மாமரம்.

Tamil Lexicon


iracālam
n. rasāla.
1. Mango tree. See மாமரம்.
(மலை.)

2. Sugarcane. See கரும்பு.
(மலை.)

3. Jack tree. See பலா.
(மலை.)

4. Wheat. See கோதுமை.
(மலை.)

iracālam
n. rasāla. (நாநார்த்த.)
1. Konkani resin;
குந்துருப்பிசின்.

2. Gum of the myrrh tree;
போளம்.

DSAL


இரசாலம் - ஒப்புமை - Similar