இரசதம்
irasatham
வெள்ளி ; இராசதம் ; அரைப்பட்டிகை ; பாதரசம் ; நட்சத்திரம் ; யானைத் தந்தம் ; வெள்ளை ; முத்துமாலை ; வெண்மலை ; பொன் ; அரத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாதரசம். (மூ.அ.) Mercury; அரைப்பட்டிகை. (பிங்.) Girdle, belt; இரசதத்தின் குணமெய்தி நான்முகனா யுலகீனும் (கூர்மபு. பிரகிருதி. 22). Passion or emotion. See இராசதம். வெள்ளி. (பிங்.) Silver, as being white in colour; யானைத்தந்தம். 2. Tusk of an elephant; நட்சத்திரம். 1. Nakṣatra; வெள்ளை. 3. Whiteness; white colour; முத்துமாலை. 4. Garland of pearls; வெண்மலை. 5. White mountain, silver mountain; இரத்தம். 7. Blood; பொன். 6. Gold;
Tamil Lexicon
இரசிதம் s. silver, வெள்ளி.
J.P. Fabricius Dictionary
[iracatam ] -இரசிதம், ''s.'' Silver, வெள்ளி; [''ex'' ரஞ்ச, to color.] Wils. p. 693.
Miron Winslow
iracatam
n. rajata.
Silver, as being white in colour;
வெள்ளி. (பிங்.)
iracatam
n. rajas.
Passion or emotion. See இராசதம்.
இரசதத்தின் குணமெய்தி நான்முகனா யுலகீனும் (கூர்மபு. பிரகிருதி. 22).
iracatam
n. cf. rašanā.
Girdle, belt;
அரைப்பட்டிகை. (பிங்.)
iracatam
n. cf. rasa.
Mercury;
பாதரசம். (மூ.அ.)
iracatam
n. rajata. (நாநார்த்த.)
1. Nakṣatra;
நட்சத்திரம்.
2. Tusk of an elephant;
யானைத்தந்தம்.
3. Whiteness; white colour;
வெள்ளை.
4. Garland of pearls;
முத்துமாலை.
5. White mountain, silver mountain;
வெண்மலை.
6. Gold;
பொன்.
7. Blood;
இரத்தம்.
DSAL