Tamil Dictionary 🔍

இரசாதலம்

irasaathalam


கீழேழ் உலகத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழேழுலகத் தொன்று. Name of a region under the earth, the sixth of kīl-ēḻ-ulakam, q.v.;

Tamil Lexicon


, [iracātalam] ''s.'' One of the seven nether worlds, கீழேழுலகத்தொன்று. Wils. p. 698. RASATALA. ''(p.)''

Miron Winslow


iracātalam
n. Rasātala.
Name of a region under the earth, the sixth of kīl-ēḻ-ulakam, q.v.;
கீழேழுலகத் தொன்று.

DSAL


இரசாதலம் - ஒப்புமை - Similar