Tamil Dictionary 🔍

இரசவாதம்

irasavaatham


தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகமாக்கும் வித்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோகங்களைப் பேதிக்கச் செய்யும் வித்தை. நேசித்திரசவாத வித்தைக் கலைந்திடுவர் (தாயு. பரிபூர. 10). Transmuting baser metals into gold; alchemy;

Tamil Lexicon


--இரசவித்தை, ''s.'' Al chemy--one of the sixty-four கலைஞானம்.

Miron Winslow


iraca-vātam
n. id.+vāda.
Transmuting baser metals into gold; alchemy;
உலோகங்களைப் பேதிக்கச் செய்யும் வித்தை. நேசித்திரசவாத வித்தைக் கலைந்திடுவர் (தாயு. பரிபூர. 10).

DSAL


இரசவாதம் - ஒப்புமை - Similar