Tamil Dictionary 🔍

இராசதம்

iraasatham


காண்க : இரசோகுணம் ; அரச பதவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசபதவி. ஏடே விராசதத்தினைப் பணித்ததும் (திருப்பு. 1132). Kingly state; (சூடா.) Passion. See இரசோகுணம்.

Tamil Lexicon


irācatam
n. rājasa.
Passion. See இரசோகுணம்.
(சூடா.)

irācatam
n. rājatva.
Kingly state;
அரசபதவி. ஏடே விராசதத்தினைப் பணித்ததும் (திருப்பு. 1132).

DSAL


இராசதம் - ஒப்புமை - Similar